School camp
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்சிலிப் உண்டு உறைவிடப் பள்ளியில் நூலகம் 15.12.2022 அன்று அறக்கட்டளை சார்பில் திறக்கப்பட்டது. அதில், 350 புத்தகங்கள், இரண்டு ஸ்டீல் ரேக்குகள், இரண்டு பீரோக்கள் வழங்கப்பட்டது.